PNB Recruitment 2025: பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB Bank) Specialist Officers பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2025ஆம் ஆண்டு மார்ச் 03ஆம் தேதி வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் பிற விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கக்கூடிய காலம் 03.03.2025 முதல் 24.03.2025 வரை மட்டுமே உள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தாமதம் செய்யாமல் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டுகிறோம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2025 விவரங்கள்:
Organization Name | பஞ்சாப் நேஷனல் வங்கி |
Name of the Post | Specialist Officers |
Total No of Posts | 750 |
Job Category | Central Govt Jobs |
Job Location | All Over India |
Notification Date | 03.03.2025 |
Last Date | 24.03.2025 |
Official Website | www.pnbindia.in |
PNB Bank ஆட்சேர்ப்பு 2025 Details:
PNB Bank வேலைவாய்ப்பு 2025 காலியிட விவரங்கள் பின்வருமாறு,
- அதிகாரி-கிரெடிட் (கிரேடு JMGS-I) – 250 பணியிடங்கள்
- அதிகாரி-தொழில் (கிரேடு JMGS-I) – 75 பணியிடங்கள்
- மேலாளர்-ஐடி (கிரேடு MMGS-II) – 05 பணியிடங்கள்
- மூத்த மேலாளர்-ஐடி (கிரேடு MMGS-III) – 05 பணியிடங்கள்
- மேலாளர்-தரவு விஞ்ஞானி (கிரேடு MMGS-II) – 03 பணியிடங்கள்
- மூத்த மேலாளர்-தரவு விஞ்ஞானி (கிரேடு MMGS-III) – 02 பணியிடங்கள்
- மேலாளர்-சைபர் பாதுகாப்பு (கிரேடு MMGS-II) – 05 பணியிடங்கள்
- சைபர் பாதுகாப்பு மூத்த மேலாளர் (கிரேடு MMGS-III) – 05 பணியிடங்கள்
கல்வித் தகுதி:
PNB Bank வேலைவாய்ப்பு 2025 Qualification விவரங்கள் பின்வருமாறு,
அதிகாரி-கடன் (கிரேடு JMGS-I)
- தகுதிகள் : Chartered Accountant (CA) from Institute of Chartered
Accountants of India
அதிகாரி-தொழில் (கிரேடு JMGS-I)
- தகுதிகள் : Full time degree in B.E./ B. Tech. in Civil/ Electrical/ Mechanical/ Textile/ Mining/ Chemical/ Production/ Metallurgy/ Electronics/ Electronics & Communication/ Electronics & Telecommunication/ Computer Science/ Information Technology from any Institute/ College/ University recognized/ approved by Govt. bodies/ AICTE/ UGC with minimum 60% marks or equivalent grade.
மேலாளர்-ஐடி (கிரேடு MMGS-II)
- தகுதிகள் :Full time degree in B.E./ B.Tech in Computer Science/ Information Technology/ Information Science Or Full time M.C.A. from any Institute/ College/ University recognized/ approved by Govt. bodies/ AICTE/ UGC with minimum 60% marks or equivalent grade
மூத்த மேலாளர்-ஐடி (கிரேடு MMGS-III)
- தகுதிகள் :Full time degree in B.E./ B.Tech in Computer Science/ Information Technology/ Information Science Or Full time M.C.A. from any Institute/ College/ University recognized/ approved by Govt. bodies/ AICTE/ UGC with minimum 60% marks or equivalent grade
மேலாளர்-தரவு விஞ்ஞானி (கிரேடு MMGS-II)
- தகுதிகள் :Full time degree in B.E./ B. Tech. in Information Technology, Computer Science, Business and/ or Data Science from any Institute/ College/ University recognized/ approved by Govt. bodies/ AICTE/ UGC with minimum 60% marks or equivalent grade.
மூத்த மேலாளர் தரவு விஞ்ஞானி (கிரேடு MMGS-III)
- தகுதிகள்: Full time degree in B.E./ B.Tech in Computer Science/ Information Technology/ Electronics and Communications Or Full time M.C.A. from any Institute/ College/ University recognized/ approved by Govt. bodies/ AICTE/ UGC with minimum 60% marks or equivalent grade.
மேலாளர்-சைபர் பாதுகாப்பு (கிரேடு MMGS-II)
- தகுதிகள்: Full time degree in B.E./ B.Tech in Computer Science/ Information Technology/ Electronics and Communications Or Full time M.C.A. from any Institute/ College/ University recognized/ approved by Govt. bodies/ AICTE/ UGC with minimum 60% marks or equivalent grade.
மூத்த மேலாளர் சைபர் பாதுகாப்பு (கிரேடு MMGS-III)
- தகுதிகள்: Full time degree in B.E./ B.Tech in Computer Science/ Information Technology/ Electronics and Communications Or Full time M.C.A. from any Institute/ College/ University recognized/ approved by Govt. bodies/ AICTE/ UGC with minimum 60% marks or equivalent grade
Age limit:
PNB Bank வேலைவாய்ப்பு 2025 Age limit விவரங்கள் பின்வருமாறு,
PNB SO Jobs 2025க்கான வயது வரம்பு (24.03.2025 நிலவரப்படி):
- அதிகாரி-கடன் (கிரேடு JMGS-I) – குறைந்தபட்சம் – 21 ஆண்டுகள், அதிகபட்சம் – 30 ஆண்டுகள்
- அதிகாரி-தொழில் (கிரேடு JMGS-I) – குறைந்தபட்சம் – 21 ஆண்டுகள், அதிகபட்சம் – 30 ஆண்டுகள்
- மேலாளர்-ஐடி (கிரேடு MMGS-II) – குறைந்தபட்சம் – 25 ஆண்டுகள், அதிகபட்சம் – 35 ஆண்டுகள்
- மூத்த மேலாளர்-ஐடி (கிரேடு MMGS-III) – குறைந்தபட்சம் – 27 ஆண்டுகள், அதிகபட்சம் – 38 ஆண்டுகள்
- மேலாளர்-தரவு விஞ்ஞானி (கிரேடு MMGS-II) – குறைந்தபட்சம் – 25 ஆண்டுகள், அதிகபட்சம் – 35 ஆண்டுகள்
- மூத்த மேலாளர்-தரவு விஞ்ஞானி (கிரேடு MMGS-III) – குறைந்தபட்சம் – 27 ஆண்டுகள், அதிகபட்சம் – 38 ஆண்டுகள்
- மேலாளர்-சைபர் பாதுகாப்பு (கிரேடு MMGS-II) – குறைந்தபட்சம் – 25 ஆண்டுகள், அதிகபட்சம் – 35 ஆண்டுகள்
- மூத்த மேலாளர்-சைபர் பாதுகாப்பு (கிரேடு MMGS-III) – குறைந்தபட்சம் – 27 ஆண்டுகள், அதிகபட்சம் – 38 ஆண்டுகள்
சம்பள விவரங்கள்(Salary Details):-
PNB Bank Recruitment 2025 சம்பள விவரங்கள் பின்வருமாறு,
- கடன் அதிகாரி – ₹36,000 – ₹63,840
- ஃபாரெக்ஸ் மேலாளர் – ₹48,170 – ₹69,810
- சைபர் பாதுகாப்பு மேலாளர் – ₹48,170 – ₹69,810
- சைபர் பாதுகாப்பு மூத்த மேலாளர் – ₹63,840 – ₹78,230
விண்ணப்பக்கட்டணம் (Application Fees):-
PNB Bank Jobs 2025 விண்ணப்ப கட்டணம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது
- ST/SC/PWD விண்ணப்பதாரர்கள் : ரூ. 59/- General & OBC விண்ணப்பதாரர்கள் : ரூ. 1180/-
www.pnbindia.in தேர்வு முறைகள் (Selection Process):
PNB Bank கீழ்கண்ட தேர்வு முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்
- ஆன்லைன் எழுத்துத் தேர்வு
- நேர்காணல்
PNB Bank வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
- விண்ணப்பதாரர்கள் www.pnbindia.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைத் திறக்கலாம் .
- பின்னர் மெனு பட்டியில் தொழில்/ஆட்சேர்ப்பு பக்கத்தைக் கண்டறியவும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்து கவனமாகப் படிக்கவும்.
- எந்தப் பிழையும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
- இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
Important Dates:
தொடங்கிய தேதி | 03.03.2025 |
கடைசி தேதி | 24.03.2025 |