Cuddalore DHS Recruitment 2025: மாவட்ட சுகாதார சங்கம் கடலூர் (Cuddalore DHS) துறையில் Dispenser காலியிடங்களை நிரப்பவதற்காக அறிவிப்பை ஜனவரி 09, 2025 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பதவிக்கான சம்பள விவரங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு போன்றவை அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் உள்ளது. இந்த வேலைக்கு தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மேலும் இந்த மாவட்ட சுகாதார சங்கம் கடலூர் வேலைக்கு குறிப்பிட்ட தேதியில் 09.01.2025 to 30.01.2025 மட்டுமே விண்ணப்பிக்க இயலும், ஆகையால் விருப்பமும்,தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தாமதம் செய்யாமல் உடனே விண்ணப்பிக்க செய்யுங்கள்.
மாவட்ட சுகாதார சங்கம் கடலூர் வேலைவாய்ப்பு 2025 விவரங்கள்:
Organization Name | மாவட்ட சுகாதார சங்கம் கடலூர் |
Name of the Post | Dispenser,MHW, Ayush Doctor Siddha, Therapeutic Assistant |
Total No of Posts | 17 |
Job Category | TN Govt Jobs |
Job Location | Chennai – Tamilnadu |
Notification Date | 09.01.2025 |
Last Date | 30.01.2025 |
Official Website | www.cuddalore.nic.in |
Cuddalore DHS ஆட்சேர்ப்பு 2025 Details:
Cuddalore DHS வேலைவாய்ப்பு 2025 காலியிட விவரங்கள் பின்வருமாறு,
- டிஸ்பென்சர் – 05 பணியிடங்கள்
- பன்முக மருத்துவ ஊழியர் – 10 பணியிடங்கள்
- ஆயுஷ் மருத்துவர் (சித்தா) – 01 பணியிடம்
- சிகிச்சை உதவியாளர் – 01 பணியிடம்
கல்வித் தகுதி:
Cuddalore DHS வேலைவாய்ப்பு 2025 Qualification விவரங்கள் பின்வருமாறு,
-
டிஸ்பென்சர் – SSLC., HSC., டி.பார்ம (ஆயுஷ்) ஒருங்கிணைந்த ஔஷதக்கலை/படிப்பு (தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட சான்றிதழ் மட்டுமே)
-
பன்முக மருத்துவ ஊழியர் – 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
-
ஆயுஷ் மருத்துவர் (சித்தா) – SSLC., HSC., பட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில வாரியம்/சபையின் பதிவு, உதாரணமாக தமிழ்நாடு இந்திய மருத்துவ வாரியம்/TSMC/TNHMC
-
சிகிச்சை உதவியாளர் – SSLC., HSC., நர்சிங் தெரபிஸ்ட் படிப்பு (தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட சான்றிதழ் (மட்டுமே)
Age limit:
Cuddalore DHS வேலைவாய்ப்பு 2025 Age limit விவரங்கள் பின்வருமாறு,
- டிஸ்பென்சர் – 59 ஆண்டுகள்
- பன்முக மருத்துவ ஊழியர் – 35 ஆண்டுகள்
- ஆயுஷ் மருத்துவர் (சித்தா) – 59 ஆண்டுகள்
- சிகிச்சை உதவியாளர் – 59 ஆண்டுகள்
சம்பள விவரங்கள்(Salary Details):-
Cuddalore DHS Recruitment 2025 சம்பள விவரங்கள் பின்வருமாறு,
- டிஸ்பென்சர் – மாத சம்பளம்: ரூ.15,000/-
- பன்முக மருத்துவ ஊழியர் – மாத சம்பளம்: ரூ.8,500/-
- ஆயுஷ் மருத்துவர் (சித்தா) – மாத சம்பளம்: ரூ.40,000/-
- சிகிச்சை உதவியாளர் – மாத சம்பளம்: ரூ.13,000/-
விண்ணப்பக்கட்டணம் (Application Fees):-
Cuddalore DHS Jobs 2025 விண்ணப்ப கட்டணம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது
- Nil
www.cuddalore.nic.in தேர்வு முறைகள் (Selection Process):
Cuddalore DHS கீழ்கண்ட தேர்வு முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்
- குறுகிய பட்டியல்
- நேர்காணல்
Cuddalore DHS வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
- முதலில், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும். இது பணியிட விவரங்கள், தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்களை புரிந்து கொள்ள உதவும்.
- அறிவிப்பில் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அலுவலகத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தைப் பெறவும்.
- விண்ணப்ப படிவத்தில் உங்கள் பெயர், வயது, கல்வித் தகுதி, அனுபவம் போன்ற அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்பவும்.
- அறிவிப்பில் குறிப்பிட்ட அனைத்து தேவையான ஆவணங்கள் (கல்வி சான்றிதழ்கள், வயது நிரூபிப்பு, சமுதாய சான்றிதழ், அனுபவ சான்றிதழ்) ஆகியவற்றின் நகல்களை இணைக்கவும்.
- பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும், அவசியமாக அந்தப் பகுதி நிரப்பப்பட வேண்டும்.
- விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, தவறுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
- விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:- மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், கடற்கரை சாலை, கடலூர் – 607 001 அல்லது E-Mail: dohcud@nic.in பிண்ணப் .
- குறிப்பு : 1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுதி உடைய ஆவண நகல்களுடன் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், கடற்கரை சாலை, கடலூர் 607 001 அலுவலகத்தில் 30.01.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ/விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
Important Dates:
தொடங்கிய தேதி | 09.01.2025 |
கடைசி தேதி | 30.01.2025 |
Important Links: