Thursday, August 7, 2025
HomeJobs in Chennaiதமிழ்நாடு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025..! விண்ணப்பிக்க தயாரா?

தமிழ்நாடு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025..! விண்ணப்பிக்க தயாரா?

5/5 - (3 votes)

TN Village Assistant Recruitment 2025: Tamil Nadu Revenue Department (தமிழ்நாடு வருவாய் துறை வேலைவாய்ப்பு)  Village Assistant (கிராம உதவியாளர்காலியிடங்களை மாவட்ட வாரியாக நிரப்பவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு குறிப்பிட்ட தேதியில் 05.07.2025 to 30.08.2025 மட்டுமே விண்ணப்பிக்க இயலும், ஆகையால் விருப்பமும்,தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தாமதம் செய்யாமல் உடனே விண்ணப்பிக்க செய்யுங்கள்.

தமிழ்நாடு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 விவரங்கள்:

Organization Name TN வருவாய் துறை வேலைவாய்ப்பு
Name of the Post Village Assistant
Total No of Posts 2299
Job Category TN Govt Jobs
Job Location Tamil Nadu
Notification Date 05.07.2025
Interview Date 30.08.2025
Official Website www.tn.gov.in

எங்கள் www.jobstamilan.in வலைதளத்தில் TN Village Assistant ஆட்சேர்ப்பு 2025 ஐ வெளியிடுகிறோம். நீங்கள் தினமும்  தவறாமல் வலைத்தளத்தைப் பாருங்கள் , அனைத்து கல்வித் தகுதிகளின்படி சமீபத்திய அரசாங்க வேலை விவரங்களைப் பெறலாம், இந்த வேலைக்கு மட்டுமல்லாமல், அனைத்து மாநில அரசு வேலைகள், மத்திய அரசு வேலைகள், ரயில்வே வேலை, ஆகியவை  எங்கள் வலைத்தளத்தில் தெளிவாகவும் உண்மை பதிவாகவும் வழங்குகிறோம்.

கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 Details:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025 காலியிட விவரங்கள் பின்வருமாறு,

Post Name No.of Posts
Village Assistant 2748

கல்வித் தகுதி:

TN Village Assistant  வேலைவாய்ப்பு 2025  Qualification விவரங்கள் பின்வருமாறு,

Post Name Qualification
Village Assistant 10ஆம் வகுப்பு தேர்ச்சி

Age limit:

TN Village Assistant வேலைவாய்ப்பு 2025 Age limit விவரங்கள் பின்வருமாறு,

Category Name Age limit
All Candidates

குறைந்தபட்ச வயது 21

அதிகபட்ச வயது: 32

சம்பள விவரங்கள்(Salary Details):- 

TN Village Assistant Vacancy 2025 விவரங்கள் பின்வருமாறு,

Post Name Salary per Month
Village Assistant Level 06 (ரூ.11,100 – ரூ.35,100/)

விண்ணப்பக்கட்டணம் (Application Fees):- 

TN Village Assistant Jobs 2025 விண்ணப்ப கட்டணம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது

  • Nil

www.tn.gov.in தேர்வு முறைகள் (Selection Process):

கீழ்கண்ட தேர்வு முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்

  • Interview 

How to Apply For TN Village Assistant Recruitment 2025?

  1. முதலில், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைத் திறக்கலாம்.
  2. பின்னர் மெனு பட்டியில் தொழில் / ஆட்சேர்ப்பு பக்கத்தைக் கண்டறியவும்.
  3. அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கத்தைக் கிளிக் செய்து கவனமாகப் படிக்கவும்.
  4. எந்த விவரங்களும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  5. இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

முக்கிய தேதி:

தொடங்கிய தேதி  05.07.2025
கடைசி தேதி  30.08.2025

Important Links:

District Name Status
Ariyalur Update Soon
Chengalpattu Apply Link
Chennai Update Soon
Coimbatore Apply Link
Cuddalore Update Soon
Dharmapuri Apply Link
Dindigul Apply Link
Erode Apply Link
Kallakurichi Update Soon
Kanchipuram Apply Link
Kanyakumari Update Soon
Karur Apply Link
Krishnagiri Apply Link
Madurai Update Soon
Mayiladuthurai Apply Link
Nagapattinam Apply Link
Namakkal Apply Link
Nilgiris Update Soon
Perambalur Apply Link
Pudukkottai Update Soon
Ramanathapuram Update Soon
Ranipet Apply Link
Salem Apply Link
Sivaganga Apply Link
Tenkasi Apply Link
Thanjavur Apply Link
Theni Update Soon
Thoothukudi Apply Link
Tiruchirappalli Apply Link
Tirunelveli Apply Link
Tirupathur Apply Link
Tiruppur Apply Link
Tiruvallur Apply Link
Tiruvannamalai Apply Link
Tiruvarur Apply Link
Vellore Apply Link
Viluppuram Update Soon
Virudhunagar Apply Link

RELATED ARTICLES

Most Popular