TNPSC Agricultural Officer வேலைவாய்ப்பு 2023

5/5 - (5 votes)

TNPSC Agricultural Officer Notification: Tamilnadu Public Service Commission (TNPSC Agricultural Officer வேலைவாய்ப்பு 2023) துறையில் Agricultural Officer (Extension) & Horticultural Officer  (வேளாண் அலுவலர் (விரிவாக்கம்) & தோட்டக்கலை அலுவலர்) காலியிடங்களை நிரப்பவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் இந்த தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023 ஆட்சேர்ப்பு குறிப்பிட்ட தேதியில் 12.01.2023 to 10.02.2023 மட்டுமே விண்ணப்பிக்க இயலும், ஆகையால் விருப்பமும்,தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தாமதம் செய்யாமல் உடனே விண்ணப்பிக்க செய்யுங்கள்.

TNPSC Agricultural Officer (Extension) & Horticultural Officer வேலைவாய்ப்பு 2023 விவரங்கள்

Organization Name Tamil Nadu Public Service Commission
Name of the Post Agricultural Officer (Extension), Assistant Director of Agriculture (Extension) & Horticultural Officer
Total No of Posts 93
Job Category TN Govt Jobs
Job Location Tamilnadu
Notification Date 10.01.2023
Last Date 10.02.2023
Official Website www.tnpsc.gov.in

எங்கள் www.jobstamilan.in வலைதளத்தில் TNPSC ஆட்சேர்ப்பு 2023 ஐ வெளியிடுகிறோம் . நீங்கள் தினமும்  தவறாமல் வலைத்தளத்தைப் பாருங்கள் , அனைத்து கல்வித் தகுதிகளின்படி சமீபத்திய அரசாங்க வேலை விவரங்களைப் பெறலாம், இந்த வேலைக்கு மட்டுமல்லாமல், அனைத்து மாநில அரசு வேலைகள், மத்திய அரசு வேலைகள், ரயில்வே வேலை, ஆகியவை  எங்கள் வலைத்தளத்தில் தெளிவாகவும் உண்மை பதிவாகவும் வழங்குகிறோம்.

TNPSC Group 7 Notification 2022
TNPSC Agricultural Officer Notification 2023

TNPSC Agricultural Officer Notification 2023 ஆட்சேர்ப்பு  Details:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023 காலியிட விவரங்கள் பின்வருமாறு,

Posts Name No.Of.Posts
Agricultural Officer (Extension) 33 + 4 c/f vacancies
Assistant Director of Agriculture (Extension) 8
Horticultural Officer 41 + 7 c/f vacancies

கல்வித் தகுதி:

TNPSC வேலைவாய்ப்பு 2023  Qualification விவரங்கள் பின்வருமாறு,

 Post Name Qualification
Agricultural Officer (Extension) Degree
Assistant Director of Agriculture (Extension) degree of M.Sc
Horticultural Officer Degree in B.Sc., Horticulture

Age limit:

TNPSC வேலைவாய்ப்பு vacancy 2023 Age limit விவரங்கள் பின்வருமாறு,

Post Name Age Limit
All Posts

SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows of all categories – No Maximum Age limit

Others’ [i.e. candidates not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s and BCMs] – 32 – 34 years

சம்பள விவரங்கள்(Salary Details):- 

TNPSC Recruitment Job 2023 விவரங்கள் பின்வருமாறு,

Post Name Salary per Month
Agricultural Officer (Extension) Rs.37,700 – 1,38,500 (Level 20) (Revised scale)
Assistant Director of Agriculture (Extension) Rs.56,100 – 2,05,700- (Level 22 ) (Revised scale)
Horticultural Officer Rs.37,700 – 1,38,500 (Level 20) (Revised scale)

விண்ணப்பக்கட்டணம் (Application Fees):- 

  • பதிவு கட்டணம் -150/-
  • தேர்வுக் கட்டணம் -200/-

www.tnpsc.gov.in தேர்வு முறைகள் (Selection Process):

கீழ்கண்ட தேர்வு முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்

  • Written Examination, Oral Test in the shape of an interview

How to Apply For TNPSC Agricultural Officer Notification 2023?

  1. முதலில், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைத் திறக்கலாம்.
  2. பின்னர் மெனு பட்டியில் தொழில் / ஆட்சேர்ப்பு பக்கத்தைக் கண்டறியவும்.
  3. அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கத்தைக் கிளிக் செய்து கவனமாகப் படிக்கவும்.
  4. எந்த விவரங்களும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  5. இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

Important Dates:

தொடங்கிய தேதி  12.01.2023
கடைசி தேதி  10.02.2023

Important Links:

Notification Pdf

Online Application Form

FAQs

Q1. TNPSC வேளாண்மை அலுவலர் & தோட்டக்கலை அலுவலர் அறிவிப்பு 2023 எப்போது வெளியிடப்பட்டது?

பதில்: 12.01.2023

Q2. TNPSC வேளாண்மை அலுவலர் & தோட்டக்கலை அலுவலர் ஆட்சேர்ப்பு 2023க்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

பதில்: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்

Leave a Comment