Monday, August 11, 2025
HomeTN Govt Jobsதமிழக காவல்துறையில் 10000+ வேலைவாய்ப்பு 2022! - இளைஞர்களே தயாரா?

தமிழக காவல்துறையில் 10000+ வேலைவாய்ப்பு 2022! – இளைஞர்களே தயாரா?

4.9/5 - (11 votes)

தமிழக காவல்துறையில் 10000+ வேலைவாய்ப்பு 2022: TNUSRB Recruitment 10 ஆயிரம் பேரை புதிதாக தேர்வு செய்கிறது, தமிழக காவல் துறை வேலைவாய்ப்பு விரைவில் அறிவிப்பு வெளியாகிறது. தகுதியுள்ள இளைஞர்கள் தயாராகுமாறு அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஜுலை 26-ம் தேதி இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்பு படை வீரர்கள் தேர்வுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சுமார்10 ஆயிரம் பேரைப் புதிதாகத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.  மேலும் சுமார் 450 காவல் உதவி ஆய்வாளர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular