அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்..!இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! penkalvi.tn.gov.in

4.6/5 - (14 votes)

penkalvi.tn.gov.in Registration 2022: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் தமிழில் பயின்ற மாணவிகளுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.
தொழில்நுட்பக் கல்வி, கலை மற்றும் அறிவியல் முதுகலைப் பட்டதாரி மாணவர்களுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டத்தைச் செயல்படுத்த, கீழ்க்கண்ட தேவைகளைப் பின்பற்ற வேண்டும்.

தமிழ்நாடு மாணவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் Registration 2022 Highlights:-

Name of the Scheme தமிழ்நாடு மாணவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம்
Scheme Name Rs.1000 Higher Study Scheme
Category Govt Scheme
Application Start Date 25.06.2022
Last Date 18.07.2022
Official Website penkalvi.tn.gov.in

ரூ.1000 உதவித்தொகை பெற தகுதியானவர்கள் யார்?

Governement Schools, Corporation Schools, Municipal Schools, Panchayat Union School, Adi Dravidar and Tribal Welfare Schools, Kallar Reclamation Schools, Forest Department School and other schools managed by government departments பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் பயின்றிருக்க வேண்டும். மேற்படி உயர்கல்விக்கு அரசு, அரசு உதவிபெறும், சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் பயில உள்ளவர்கள் தகுதியானவர்கள்.

penkalvi.tn.gov.in Registration

ரூ.1000 உதவித்தொகை பெற என்னென்ன ஆவணங்கள் தேவை?

 1. தொலைபேசி எண்
 2. ஆதார் நகல்
 3. வங்கி கணக்கு புத்தக நகல்
 4. பத்து மற்றும் பன்னிரென்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல்
 5. பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல்.

penkalvi.tn.gov.in Registration Form 2022 விண்ணப்பிப்பது எப்படி?

 1. முதலில் மாணவிகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கலாம்.
 2. பின்னர் login செய்ய உங்கள் போன் நம்பர் உள்ளீடு செய்யவும்.
 3. பின்பு உங்கள் போன் நம்பர்க்கு OTP வரும்.
 4. அதனை உள்ளீடு செய்து login செய்யவும்.
 5. இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பம் தொடங்கிய தேதி 25.06.2022
கடைசி தேதி 18.07.2022 மாலை 4 மணி

penkalvi.tn.gov.in Apply Online 2022 Direct Links

Registration Link

 

17 thoughts on “அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்..!இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! penkalvi.tn.gov.in”

 1. 1 to 12th standard in government school tamil meadium student.my family is very poor family .my father is over drinker .so my education problem.please help me.

  Reply
 2. 1 to 12th standard in government school tamil medium student my family is very poor family so my education problem please help me

  Reply
 3. I’m studying in teacher training government institute but that website education category not about this course so confused how to apply that help me

  Reply
 4. நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள் எங்களுக்கு வசதி இல்லை இந்த திட்டத்தின் மூலம் எங்களுக்கு உதவி செய்யுங்கள் ஐயா

  Reply
 5. நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள் எங்களுக்கு வசதி இல்லை இந்த திட்டத்தின் மூலம் எங்களுக்கு உதவி செய்யுங்கள் ஐயா

  Reply

  Reply
 6. Pls extend the scheme at least one day
  It Is good opportunity for governments school people thank to giving this

  Reply

Leave a Comment