திருவண்ணாமலை மாவட்ட அரசு வேலைகள் 2023

5/5 - (5 votes)

திருவண்ணாமலை மாவட்ட அரசு வேலைகள் 2021: Tiruvannalamai district jobs (Tiruvannamalai Government medical College) துறையில் 253 Pharmacist, Lab Technician Grade II, Radiographer, Dialysis Technician, ECG Technician, Anaesthesia Technician, Staff Nurse, Lab Technician, Multi purpose Worker (மருந்தாளுநர், லேப் டெக்னீசியன் தரம் II, ரேடியோகிராபர், டயாலிசிஸ் டெக்னீசியன், ஈசிஜி டெக்னீசியன், மயக்க மருந்து டெக்னீசியன், ஸ்டாஃப் நர்ஸ், லேப் டெக்னீசியன், மல்டி பர்பஸ் வொர்க்கர்) காலியிடங்களை நிரப்பவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் இந்த திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி வேலைவாய்ப்பு 2021 குறிப்பிட்ட தேதியில் 29.07.2021 to 05.08.2021 and 06.08.2021 மட்டுமே விண்ணப்பிக்க இயலும், ஆகையால் விருப்பமும்,தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தாமதம் செய்யாமல் உடனே விண்ணப்பிக்க செய்யுங்கள்.

திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி வேலைவாய்ப்பு 2021 விவரங்கள்:

Organization Name Govt Medical College
Name of the Post Pharmacist, Lab Technician Grade II, Radiographer, Dialysis Technician, ECG Technician, Anaesthesia Technician, Staff Nurse, Lab Technician, Multi purpose Worker
Total No of Posts 253
Job Category Tamilnadu Govt Jobs
Job Location Tiruvannamalai – Tamilnadu
Notification Date 29.07.2021
Interview Date 05.08.2021, 06.08.2021
Official Website tiruvannamalai.nic.in

எங்கள் www.jobstamilan.in வலைதளத்தில் திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி வேலைகள் 2021  ஐ வெளியிடுகிறோம் . நீங்கள் தினமும்  தவறாமல் வலைத்தளத்தைப் பாருங்கள் , அனைத்து கல்வித் தகுதிகளின்படி சமீபத்திய அரசாங்க வேலை விவரங்களைப் பெறலாம், இந்த வேலைக்கு மட்டுமல்லாமல், அனைத்து மாநில அரசு வேலைகள், மத்திய அரசு வேலைகள், ரயில்வே வேலை, ஆகியவை  எங்கள் வலைத்தளத்தில் தெளிவாகவும் உண்மை பதிவாகவும் வழங்குகிறோம்.

Tiruvannalamai district jobs
Tiruvannalamai district jobs

Jobs in Tiruvannamalai 2021 Details:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2021 காலியிட விவரங்கள் பின்வருமாறு,

Post Name No.Of. Posts
Pharmacist 20
Radiographer 10
Dialysis Technician 15
CT Scan Technician 10
Anaesthesia Technician 30
ECG Technician 25
Staff Nurse 75
Lab Technician 10
Multi purpose worker 58
Total 253

கல்வித் தகுதி:

Tiruvannamalai வேலைவாய்ப்பு 2021 Qualification விவரங்கள் பின்வருமாறு,

Post Name Qualification
Pharmacist

1) A Diploma in pharmacy

2)Must have registered in the council of pharmacy

Radiographer 2-year diploma course in radio diagnosis technology
Dialysis Technician Diploma in Dialysis Tech.
CT Scan Technician CT Scan Tech course
Anaesthesia Technician Diploma in Anaesthesia Technician
ECG Technician Diploma in ECG Technician
Staff Nurse Diploma in Nurse Course, B.Sc Nursing
Lab Technician Diploma in Lab Technician
Multi purpose worker 12th

Age limit:

திருவண்ணாமலை அரசு வேலைவாய்ப்பு 2021 Age limit விவரங்கள் பின்வருமாறு,

Post Name  Age Limit
Pharmacist, Lab Technician Grade II, Radiographer, Dialysis Technician, ECG Technician, Anaesthesia Technician, Staff Nurse, Lab Technician, Multi purpose Worker Refer Official notification

சம்பள விவரங்கள்(Salary Details):- 

 விவரங்கள் பின்வருமாறு,

Post Name Salary Details
Pharmacist Rs.12000/-
Radiographer Rs.12,000/-
Dialysis Technician Rs.12,000/-
CT Scan Technician Rs.12,000/-
Anaesthesia Technician Rs.12,000/-
ECG Technician Rs.12,000/-
Staff Nurse Rs.14,000/-
Lab Technician Rs.15,000/-
Multi purpose worker Rs.12,000/-

Tiruvannalamai district jobs Notification 2021 விண்ணப்பக்கட்டணம் (Application Fees):- 

Tiruvannamalai District Jobs 2021 விண்ணப்ப கட்டணம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது

  • Nil

www.tiruvannamalai.nic.in தேர்வு முறைகள் (Selection Process):

கீழ்கண்ட தேர்வு முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்

  • நேர்காணல்

How to Apply For Tiruvannamalai District Govt Jobs?

  1. முதலில், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைத் திறக்கலாம்.
  2. பின்னர் மெனு பட்டியில் தொழில் / ஆட்சேர்ப்பு பக்கத்தைக் கண்டறியவும்.
  3. அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கத்தைக் கிளிக் செய்து கவனமாகப் படிக்கவும்.
  4. எந்த விவரங்களும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  5. இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

Interview Address

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி,
திருவண்ணாமலை – 606604

ஆவணம் தேவை,

1. தகுதி சான்றிதழ் -அசல் மற்றும் ஜெராக்ஸ் -3

2. ஆதார் அட்டை

3.சமூகச் சான்றிதழ்

4.சமீப பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 1

Important Dates:

Posts Name நேர்காணல் தேதி
மருந்தாளுநர் 05.08.2021 (10 AM)
ரேடியோகிராபர் 05.08.2021 (10 AM)
டயாலிசிஸ் டெக்னீசியன் 05.08.2021 (10 AM)
சிடி ஸ்கேன் டெக்னீசியன் 05.08.2021 (10 AM)
அனஸ்தீசியா டெக்னீசியன் 05.08.2021 (10 AM)
ஈசிஜி டெக்னீசியன் 05.08.2021 (10 AM)
ஸ்டாஃப் நர்ஸ் 06.08.2021 (10 AM)
லேப் டெக்னீசியன் 06.08.2021 (10 AM)
பல்நோக்கு தொழிலாளி 06.08.2021 (10 AM)

Important Links:

Notification pdf 

Official Website

Leave a Comment