மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு
Mayiladuthurai Collector Office Recruitment 2022-2023: Mayiladuthurai Collector Office (மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் வேலை) துறையில் Jeep Driver (ஜீப் டிரைவர்) காலியிடங்களை நிரப்பவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. …