Monday, March 31, 2025
HomeTN Govt Jobs10வது தேர்ச்சி பெற்றிருந்தால் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வேலை.! TNSTC Recruitment | 3274 ஓட்டுநர்,...

10வது தேர்ச்சி பெற்றிருந்தால் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வேலை.! TNSTC Recruitment | 3274 ஓட்டுநர், நடத்துநர் காலியிடங்கள்

4.6/5 - (65 votes)

TNSTC Recruitment 2025: Tamilnadu State Transport Corporation (தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்) துறையில் Driver and Conductor (டிரைவர், நடத்துனர்) காலியிடங்களை நிரப்பவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்,மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

மேலும் இந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2025 குறிப்பிட்ட தேதியில் அதாவது 21.03.2025 அன்று மதியம் 1 மணி முதல் 21.04.2025 அன்று மதியம் 1 மணி வரை இணைய முறையில் விண்ணப்பிக்க முடியும்., ஆகையால் விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தாமதம் செய்யாமல் உடனே விண்ணப்பிக்க செய்யுங்கள்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2025 விவரங்கள்:

Organization Name Tamilnadu State Transport Corporation Limited 
Name of the Post Driver and Conductor
Total No of Posts 3274
Job Category TN Govt Jobs
Job Location Tamil Nadu
Notification Date 21.03.2025
Last Date Apply 21.04.2025
Official Website www.arasubus.tn.gov.in

எங்கள் www.jobstamilan.in வலைதளத்தில் தமிழக அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2025  ஐ வெளியிடுகிறோம் . நீங்கள் தினமும்  தவறாமல் வலைத்தளத்தைப் பாருங்கள் , அனைத்து கல்வித் தகுதிகளின்படி சமீபத்திய அரசாங்க வேலை விவரங்களைப் பெறலாம், இந்த வேலைக்கு மட்டுமல்லாமல், அனைத்து மாநில அரசு வேலைகள், மத்திய அரசு வேலைகள், ரயில்வே வேலை, ஆகியவை  எங்கள் வலைத்தளத்தில் தெளிவாகவும் உண்மை பதிவாகவும் வழங்குகிறோம்.

TNSTC Recruitment 2025
TNSTC Recruitment 2025

TNSTC Driver, Conductor வேலைவாய்ப்பு 2025 Details:

தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு 2025 காலியிட விவரங்கள் பின்வருமாறு,

Post Name No of Posts
Driver and Conductor  3274

கல்வித் தகுதி:

TNSTC Recruitment 2025 Qualification விவரங்கள் பின்வருமாறு,

Post Name Qualification
Driver and Conductor

10th with Must read and write Tamil Language

Heavy Driving License with minimum 18 Months Experience, and valid Conductor certificate on before 01.01.2025

Age limit:

TNSTC வேலைவாய்ப்பு 2025 Age limit விவரங்கள் பின்வருமாறு,

Post Name Qualification
Driver and Conductor

குறைந்தபட்ச வயது 24

அதிகபட்ச வயது OC விண்ணப்பதாரர்கள் – 40 

MBC/BC/DNC/SC/ST – 45 

சம்பள விவரங்கள்(Salary Details):- 

TNSTC Job Vacancy 2025 விவரங்கள் பின்வருமாறு,

Post Name Salary
Driver and Conductor Rs. 17,700 – 56,200/- Per Month

TNSTC Recruitment 2025 விண்ணப்பக்கட்டணம் (Application Fees):-

TNSTC Jobs 2025 விண்ணப்ப கட்டணம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது

  • SC/ST விண்ணப்பதாரர்கள் கட்டணம் – ரூ.590/-
  • மற்றவர்கள் – ரூ.1180/-

www.arasubus.tn.gov.in தேர்வு முறைகள் (Selection Process):

கீழ்கண்ட தேர்வு முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்

  • எழுத்துத் தேர்வு/உடல் தேர்வு
  • நேர்காணல்

How to Apply For TNSTC Recruitment 2025?

  1. முதலில், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைத் திறக்கலாம்.
  2. பின்னர் மெனு பட்டியில் தொழில் / ஆட்சேர்ப்பு பக்கத்தைக் கண்டறியவும்.
  3. அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கத்தைக் கிளிக் செய்து கவனமாகப் படிக்கவும்.
  4. எந்த விவரங்களும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  5. இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

Important Dates:

விண்ணப்பிப்பதற்கான தொடக்கத் தேதி 21.03.2025
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.04.2025

Important Links:

Notification

Apply Online Link

RELATED ARTICLES

5 COMMENTS

  1. நான் ஜ.டி.ஜ பட்டதாரி நான் டிப்போவில் வேலை பார்க்க ஆர்வம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular