TNSTC Recruitment 2023: Tamilnadu State Transport Corporation (தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்) துறையில் Driver and Conductor (டிரைவர் மற்றும் கண்டக்டர்) காலியிடங்களை நிரப்பவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் இந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2023 குறிப்பிட்ட தேதியில் அதாவது 14.02.2023 to 28.02.2023 மட்டுமே விண்ணப்பிக்க இயலும், ஆகையால் விருப்பமும்,தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தாமதம் செய்யாமல் உடனே விண்ணப்பிக்க செய்யுங்கள்.
Contents
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு 2023 விவரங்கள்:
Organization Name | Tamilnadu State Transport Corporation Limited |
Name of the Post | Driver and Conductor |
Total No of Posts | 807 |
Job Category | TN Govt Jobs |
Job Location | All Over Tamilnadu |
Notification Date | 14.02.2023 |
Interview Date | 28.02.2023 |
Official Website | www.tnstc.in |
எங்கள் www.jobstamilan.in வலைதளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2023 ஐ வெளியிடுகிறோம் . நீங்கள் தினமும் தவறாமல் வலைத்தளத்தைப் பாருங்கள் , அனைத்து கல்வித் தகுதிகளின்படி சமீபத்திய அரசாங்க வேலை விவரங்களைப் பெறலாம், இந்த வேலைக்கு மட்டுமல்லாமல், அனைத்து மாநில அரசு வேலைகள், மத்திய அரசு வேலைகள், ரயில்வே வேலை, ஆகியவை எங்கள் வலைத்தளத்தில் தெளிவாகவும் உண்மை பதிவாகவும் வழங்குகிறோம்.
TNSTC Apprentice வேலைவாய்ப்பு 2023 Details:
தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு 2023 காலியிட விவரங்கள் பின்வருமாறு,
Post Name | No of Posts |
---|---|
Driver | 122 |
Driver and Conductor | 685 |
கல்வித் தகுதி:
NAPS TNSTC Recruitment 2023 Qualification விவரங்கள் பின்வருமாறு,
Post Name | Qualification |
---|---|
Driver | 08th |
Driver and Conductor | 10th |
Age limit:
TNSTC வேலைவாய்ப்பு 2023 Age limit விவரங்கள் பின்வருமாறு,
Post Name | Qualification |
---|---|
Driver | 24 – 40 years |
Driver and Conductor | As Per Norms |
சம்பள விவரங்கள்(Salary Details):-
TNSTC Job Vacancy 2023 விவரங்கள் பின்வருமாறு,
Post Name | Salary |
---|---|
Driver | Rs. 17,700 – 56,200/- Per Month |
Conductor | Rs. 17,700 – 56,200/- Per Month |
TNSTC Recruitment 2023 விண்ணப்பக்கட்டணம் (Application Fees):-
TNSTC Jobs 2023 விண்ணப்ப கட்டணம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது
- விண்ணப்பக் கட்டணம் இல்லை
www.tnstc.in தேர்வு முறைகள் (Selection Process):
கீழ்கண்ட தேர்வு முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்
-
Interview
How to Apply For TNSTC Recruitment 2023 Notification?
- முதலில், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைத் திறக்கலாம்.
- பின்னர் மெனு பட்டியில் தொழில் / ஆட்சேர்ப்பு பக்கத்தைக் கண்டறியவும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கத்தைக் கிளிக் செய்து கவனமாகப் படிக்கவும்.
- எந்த விவரங்களும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
- இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
Important Dates:
தொடங்கிய தேதி | 14.02.2023 |
கடைசி தேதி | 28.02.2023 |
Important Links:
Apply Link Driver and Conductor Post
FAQs
Q1.What is the last date TNSTC Driver and Conductor Notification 2023?
Ans: 28.02.2023.
Q2. TNSTC டிரைவர் மற்றும் கண்டக்டர் காலியிடத்திற்கு 2023 விண்ணப்பிப்பது எப்படி?
பதில்: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
Sir madam
I am interested to the job in driver and tnsct job , good driver , perfect machanical , 8056 354 888
நான் ஜ.டி.ஜ பட்டதாரி நான் டிப்போவில் வேலை பார்க்க ஆர்வம்
1390.Mariamman Kovil Street Devikapuram Tiruvannamalai district 606902
ஐயா வணக்கம் எனக்கு பஸ் டிப்போவில் அரசு போக்குவரத்து கழகத்தில் எலக்ட்ரீசியன் வேலை செய்வதற்கு விருப்பம் உள்ளது தாழ்மையுடன் வேலை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
1390,Maryamman Lovil Street, Devlkapuram. Tiuvannamalai. Tamil Nadu-606902
sir madam
I am interested to the job driver and tnstc job good Driver perfect iti electrical
Please information for this number 9786366853
வணக்கம் ஐயா எனக்கு டெப்போல வேலை எலக்ட்ரிஷன் வேலை செய்யணும் ரொம்ப ஆசையா இருக்குது எனக்கு இந்த வேலை வேண்டும் சூழ்நிலை சரியில்லை. அதுவும் எனக்கு ரொம்ப புடிச்ச வேலை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
ஐயா நான் நடத்துநர் வேலை வாங்கி குடு 9566857752
Very good
ஐயா நடத்துநர் வேலை வாங்கி குடுங்க
6374130834
பள்ளி ஓட்டுனர்ராக இருக்கேன் 8 ஆண்டுக்கு எனக்கு பஸ் ஓட்டணும் ஆசை எனக்கு வேலை குடுக்க உதவி பன்னுக்க எப்படினு call. பன்னுக்க
I am driver 9965741317
விண்ணப்பம் செய்வது எப்படி