Menu
Home / Update

சற்றுமுன் TNSTC ஓட்டுநர், நடத்துனர் தேர்வு முடிவுகள் வெளியீடு.!

WhatsApp Group: Get Results & PDFs instantly. Join Now

Last Updated: January 17, 2026 6:07 PM

TNSTC ஓட்டுநர், நடத்துனர் தேர்வு முடிவுகள் 2026:  Tamil Nadu State Transport Corporation தேர்வுக்கான 685 ஓட்டுநர், நடத்துனர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. இந்த வேலைக்காக தமிழகத்தில் உள்ள ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில், இதற்கான எழுத்துத்தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. தற்போது TNSTC ஓட்டுநர் மற்றும் நடத்துனர் எழுத்துத்தேர்வு முடிவினை நவம்பர் 27ஆம் தேதி வெளியிட்டுள்ளது.

மேலும் TNSTC டிரைவர்,கண்டக்டர் வேலைக்கான ரிசல்ட் அதிகாரப்பூர்வ வலைத்தளமான arasu bus.tn.gov.in என்ற வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வெழுதிய அணைத்து விண்ணப்பதாரர்களுக்கு உங்களுடைய தேர்வு முடிவினை இந்த வலைதள கடைசி இடத்தில் உள்ள லிங்கை பயன்படுத்தி உங்கள் முடிவினை காணலாம். மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் comment பாக்ஸில் தெரிவிக்கவும்.

Also Read

TNSTC Driver Conductor Result 2026 Overview:-

Name of the organization Tamil Nadu State Transport Corporation
Post Name Driver, Conductor
Location Tamilnadu
Result Date 27.11.2025
Result Status Published Now
Category Results
Official Website arasu bus.tn.gov.in

TNSTC ஓட்டுநர், நடத்துனர் முடிவை எப்படி சரிபார்ப்பது?

  1. முதலில், arasu bus.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
  2. செய்திகள் மற்றும் நிகழ்வுகளைக் கிளிக் செய்யவும்
  3. பின்னர், பொத்தானைக் கிளிக் செய்து காத்திருக்கவும்
  4. உங்கள் முடிவைப் பார்க்க மதிப்பெண்களைப் பெறு பொத்தானைக் கிளிக் செய்யவும்
  5. இறுதியாக, உங்கள் முடிவை PDF வடிவத்தில் அச்சிடவும்.

TNSTC Driver, Conductor Result Link:

TNSTC Result 2026

Topic Tags:

Leave a Comment