இலவசமாக website உருவாக்குவது எப்படி? அனைவரும் சம்பாதிக்கலாம்..!

5/5 - (7 votes)

இலவசமாக website உருவாக்குவது எப்படி? அனைவரும் சம்பாதிக்கலாம்..! அது எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவினை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும். வலைத்தளம்(website) உருவாக்குவது மிக எளிமையானதாக ஆகி விட்டது இந்த காலத்தில், உங்களுக்கு எந்த ஒரு Technical Knowledge ம் தேவை இல்லை. 

நங்கள் கூறும் இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நங்கள் நம்புகிறோம். நீங்கள் 10 மாதத்திற்கு இலவசமாக வலைத்தளத்தை இயக்க முடியும். அது எப்படி என்று தெறித்து கொள்ள ஆர்வமாக உள்ளீர்களா! ஆம்,நாங்கள் உங்களுக்கு இலவசமாக கற்றுத்தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

டிரேடிங் மூலம் மாதம் 1 லட்சம் வரை சம்பாதிக்கலாம்! எப்படி தெரியுமா.?

How to Create Website in Tamil/வலைத்தளம் எப்படி உருவாக்குவது?

  1. முதலில் நீங்கள் உங்கள் வலைத்தளத்தின் நோக்கம் மற்றும் இலக்குகளைத் தீர்மானிக்க வேண்டும். உங்கள் வலைத்தளம் எதை பற்றி எழுத போகிறீர்களோ அதை சிந்தியுங்கள். எடுத்துக்காட்டாக: Entertainment, Sports, Technology, Astrology, Health, Education, Etc., போன்ற பிரிவுகளை நீங்கள் முதலில் தேர்வு செய்ய வேண்டும்.                               
  2. ஒரு Domain பெயரைத் தேர்ந்தெடுங்கள்: உங்கள் டொமைன் பெயர் இணையத்தில் உங்கள் வலைத்தளத்தின் முகவரியாகும், எனவே நினைவில் கொள்ள எளிதான மற்றும் உங்கள் வலைத்தளத்தின் நோக்கத்துடன் தொடர்புடைய பெயரைத் தேர்ந்தெடுக்கவும். அதற்க்கு நம்ம Godaddy போன்ற வலைத்தளம் மூலம் உங்கள் website ன் பெயர்களை வாங்கி கொள்ளலாம். உங்களுக்கு இந்த youtube வீடியோ உதவும். https://youtu.be/EfB3tlQVH-o                                                                                                                                                        
  3. Hosting ஹோஸ்டிங் வழங்குநரைத் தேர்வுசெய்க: வேர்ட்பிரஸ், விக்ஸ் மற்றும் ஸ்கொயர்ஸ்பேஸ் உள்ளிட்ட பல தளங்களைத் தேர்வுசெய்யலாம். ஒவ்வொரு தளத்திற்கும் அதன் நன்மை தீமைகள் உள்ளன, எனவே உங்கள் தேவைகளுக்கு எது சிறப்பாக செயல்படும் என்பதை ஆராயுங்கள். நீங்கள் ஒரு தளத்தைத் தேர்வுசெய்ததும், உங்கள் இணையதளத்தின் கோப்புகளைச் சேமித்து, இணையத்தில் அணுகக்கூடியதாக மாற்ற, உங்களுக்கு ஹோஸ்டிங் வழங்குநர் தேவைப்படும். அதற்க்கு நம்ம Cloudways போன்ற வலைத்தளம் மூலம் உங்கள் website க்கு ஹோஸ்டிங் வாங்கி கொள்ளலாம்.                                                                                                                       
  4. ஒரு வலைத்தளத்தை உருவாக்குவது ஒரு கற்றல் செயல்முறை என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே தவறுகளைச் செய்ய அல்லது புதிய விஷயங்களை முயற்சிக்க பயப்பட வேண்டாம். பயிற்சியின் மூலம், இணையதள வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் நீங்கள் அதிக நம்பிக்கையுடனும் திறமையுடனும் இருப்பீர்கள்.

இலவசமாக 10 மாதத்திற்கு ஹோஸ்டிங்(Hosting) எப்படி பெறுவது?

முதலில் கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து Cloudways அக்கௌன்ட் ஓபன் செய்ய வேண்டும். Link: https://bit.ly/3lZThdw

இலவசமாக website உருவாக்குவது எப்படி

பின்னர், அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து signup செய்யவேண்டும்.

இலவசமாக website உருவாக்குவது எப்படி

Promo Code என்ற இடத்தில் DOCW100 உள்ளீடு செய்யவும்.

கீழே உள்ள Youtube வீடியோ உங்களுக்கு உதவும்.

இலவசமாக website உருவாக்குவது எப்படி

இலவசமாக website உருவாக்குவது எப்படி

Leave a Comment